வேலூரில் கொரோனா தொற்று காரணமாக மரணித்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மஜகவினர்!!

வேலூர்:செப்.19., வேலூர் CMC மருத்துவமனையில் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் கொரோனா நோய் தொற்றால் இறந்ததாகவும், அவரை தாங்கள் அடக்கம் செய்ய உதவ வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளுக்கு இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். … Continue reading வேலூரில் கொரோனா தொற்று காரணமாக மரணித்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மஜகவினர்!!